ஆல் ரைட்..! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் AIIM-ல் இருந்து டிஸ்சார்ஜ்..! இந்தியா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.