ஆஃப் செஞ்சுரி அடித்த டிராகன் திரைப்படம்.. போஸ்ட் போட்டு மகிழ்ந்த தயாரிப்பு நிறுவனம்..! சினிமா டிராகன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் 50 வது நாளை கடந்து ஓடி வருவதாக கூறி உள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.