இந்தியாவை கண்காணிக்கும் வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவுகள்.. துருக்கி ட்ரோன்கள் வருகை..! இந்தியா எல்லைப்பகுதியை கண்காணிக்க துருக்கி நாட்டிலிருந்து “பேரக்டார் டிபி2” எனும் ஆள் இல்லா விமானங்களை வங்கதேசம் வாங்கியுள்ளது.