நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்..! போலீசாருடன் மல்லுக்கட்டிய ஹெச். ராஜா..! தமிழ்நாடு நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன், நான் என்ன குற்றவாளி என தன்னை கைது செய்ய வந்த போலீசாருடன் ஹெச். ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.