எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... இந்தியா டெஸ்லா , எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தனது புதிய திட்டத்துக்கு பணியாற்ற இளம் மென்பொறியாளர்கள் தேவை என தனது சமூக வலைத்தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.