பாதுகாப்புக்கு தான் துப்பாக்கி.. என்கவுண்டர் செய்றதுக்கு இல்ல..! போலீசுக்கு எச்சரிக்கை..! தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்புக்கு தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதே தவிர என்கவுண்டர் செய்வதற்கு அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.