35 வார 'கரு'வுக்குள், கை - கால்களுடன் மற்றொரு 'கரு' ; மகாராஷ்டிரா மாநில கர்ப்பிணிப் பெண் வயிற்றில் வினோதம் இந்தியா கர்ப்பிணி பெண் ஒருவரின் 35 வார கருவுக்குள், கை கால்கள் முளைத்த மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.