IPL 2025: வயசானாலும் எம்.எஸ்.தோனியின் ஃபிட்னெஸ்ஸும் ஸ்டைலும் மாறவே இல்லை.. புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்..!! கிரிக்கெட் இந்த வயதிலும் விக்கெட் கீப்பிங்கில் பேட்ஸ்மேன்களுக்கும், பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களும் எம்.எஸ். தோனி சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.