வெளிநாட்டு தொடர்களுக்கு மனைவி இல்லாமல் எப்படி போவது.? பிசிசிஐ மீது கடுப்பு காட்டும் விராட் கோலி.!! கிரிக்கெட் வெளிநாட்டு தொடர்களில் வீரர்களின் குடும்பத்தினரை அழைத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.