"கிணற்றை காணோம்"பாணியில், பெண்ணின் 'கிட்னி'யை காணோம்: 'ஆபரேஷனி'ன் போது 'லவட்டிய' டாக்டர்கள், 6 பேர் சிக்கினர் இந்தியா சினிமாவில் வரும் வடிவேல் நடித்த "கிணற்றை காணோம்" என்ற நகைச்சுவை காட்சியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது