சிறப்பான தரமான படம் தான் 'கேங்கர்ஸ்' திரைப்படம்... சிறப்பு காட்சியில் ரசிகர்களை சிரிக்க வைத்த வடிவேலு..! சினிமா கண்டிப்பாக நடிகர் வடிவேலுவின் 'கேங்கர்ஸ்' திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என திரைபிரபலங்கள் கூறியுள்ளனர்.