எம்.ஏ.பேபி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர்..? இந்தியா கேரளாவின் மூத்த தலைவர் எம்.ஏ.பேபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழ்நாடு