மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு கடலில் கிடைத்த பொக்கிஷம்..! தமிழ்நாடு செங்கல்பட்டு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.