டயட்டால் பறிப்போன உயிர்..! யூடியூப்-ஆல் நேர்ந்த விபரீதம்..! இந்தியா கேரளாவில், உடல் எடையை குறைக்க பல மாதங்களாக வெந்நீர் மட்டுமே குடித்து வந்த, 24 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.