39 புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு... தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வில், அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.