வாட்ஸ்-அப்பில் புதிய மோசடி... ஹேக் செய்யப்படும் மொபைல் போன்... தப்பிப்பது எப்படி..? மொபைல் போன் அந்தப் புகைப்படத்தைக் கிளிக் செய்வதை உங்களால் நிறுத்த முடியாது. ஆனால் உங்களுடைய இந்த ஒரு கிளிக் உங்களை திவாலாக்கி விடும்.