விஜய் படம் வந்தாலே ரிஜெக்ட் பண்ணிடுவேன்.. பிரபல இசையமைப்பாளர் ஓபன் டாக்..! சினிமா நடிகர் விஜயின் பல படங்களுக்கு இசையமைக்க முடியாது என்று கூறிவிட்டதாக இசையமைப்பாளர் கூறியிருக்கின்றார்.