3-ம் வகுப்பு மாணவிக்கு திடீர் மாரடைப்பு: மயங்கி விழுந்து பரிதாப சாவு; 'ஒரே மகளை' இழந்த பெற்றோர் கதறல்; சோகத்தில் மூழ்கிய பள்ளி இந்தியா மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வகுப்பறையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.