"ஹீரா கோல்ட்" ரூ.5 ஆயிரம் கோடி மோசடி... உச்சநீதிமன்றம் போட்ட கிடுக்கிப் பிடி உத்தரவு..! இந்தியா சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த ஹீரா கோல்டு எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.