ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை? வாத்து பண்ணையில் கொத்தடிமையான சிறுவர்கள்.. பாசக்கார தந்தையும், முதலாளியும் கைது..! தமிழ்நாடு திருவாரூர் அருகே வாத்து பண்ணையில் கொத்தடிமைளாக வேலை பார்த்த சிறுவர்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மீட்டனர். சிறுவர்கள் தந்தை, அவர்களை பணத்திற்காக விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது.