தனது காதலனை வைத்து கண்ணாமூச்சி ஆடும் நடிகை அபிநயா.. 15 வருட காதல்.. கரம் சேர்ந்தது..! சினிமா நடிகை அபிநயா தனது 15 வருட காதலனுடன் இல்வாழ்க்கைக்கு செல்ல முதல் அடியை எடுத்துள்ளார்.