அவதார் படத்தில் ஹீரோ நான் தான்... ஒரே வார்த்தையில் வாய்ப்பை தவறவிட்டேன் - பாலிவுட் நடிகர் குமுறல்..! சினிமா பிரபல திரைப்படமான 'அவதார்' திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் கூறி இருக்கிறார்.