டிஜிபி ஜிவால் மாற்றப்படுகிறாரா? உண்மை என்ன? நடைமுறை என்ன? தமிழ்நாடு டிஜிபி போலீஸ் பாஷையில் சொன்னால் HOPF மாற்றப்படுகிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இது விவரம் தெரியாதவர்களின் பிதற்றல். உண்மை நிலவரம் என்ன பார்ப்போம்.