காதல் மனைவி அடித்தே கொலை.. உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரம்.. தான் பற்ற வைத்த தீயிலேயே சிக்கிய கணவன்.. குற்றம் சாத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் பூட்டிய வீட்டிற்குள் நடந்த பயங்கரம்... எங்கு பார்த்தாலும் ரத்தம்... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்...! குற்றம்