மக்கள உங்களுக்கு எதிரா ஒன்று திரட்டுவோம்... மத்திய அரசுக்கு திமுக அமைச்சர் எச்சரிக்கை! தமிழ்நாடு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கா விட்டால் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.