உடல்நிலை சரி இல்லாத இயக்குநர்... ஓடிசென்ற தனுஷ்... என்ன செய்தார் தெரியுமா? சினிமா தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை கேள்விப்பட்டு தனுஷ் செய்த காரியத்திற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.