விஜய்க்கு எதிராக ஃபத்வா..! எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்காதீங்க.. ஜமாத் திட்டவட்டம்..! தமிழ்நாடு சென்னையில் சர்ச்சைக்குரிய இப்தார் கூட்டத்தை நடத்தியதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஃபத்வா அறிவிக்கப்பட்டுள்ளது.