ரோஹித் மீதான உருவக்கேலி... பிசிசிஐ என்ன சொல்லுது? கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை உருவக்கேலி செய்த பெண்ணுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.