காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் ‘இந்திரா பவன்’: சோனியா காந்தி திறந்து வைத்தார்... இந்தியா காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திரா பவனை அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.