யமுனை நதியில் 1,300 டன் கழிவு குப்பைகள் அகற்றம்... படகில் சென்று டெல்லி அமைச்சர் ஆய்வு..! இந்தியா யமுனை நதியில் இருந்து சுமார் 1,300 டன் கழிவு குப்பைகள் அகற்றப்பட்டதாக டெல்லி அமைச்சர் பர்வேஸ் வர்மா தெரிவித்துள்ளார்.