மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம் அரசியல் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்