ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தவெக முழு ஆதரவு..! திமுகவை சரமாரியாக சாடிய விஜய்..! அரசியல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.