அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது.. துணை ஜனாதிபதியை விளாசிய திருச்சி சிவா..! இந்தியா அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்ற துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திருச்சி சிவா.