இவருக்கு 9 கோடியா..? ஆள மாத்துங்க.. டெல்லி அணியின் மெக்கர்கை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!! கிரிக்கெட் டெல்லி அணியின் தொடக்க வீரரான மெக்கர்க் மிக மோசமாக விளையாடி வருவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.