குழந்தை ஜெயலலிதா..! அண்ணன் ஜெயராமன் உடன் இருக்கும் அரிய புகைப்படம்...! அரசியல் குழந்தையாக இருக்கும் ஜெயலலிதாவை, அவரது அண்ணன் ஜெயராமன் வண்டி ஒன்றில் அமர வைத்திருப்பது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.