"துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்"... செங்கோட்டையனின் ஆவேச கருத்தால் அதிமுகவில் சலசலப்பு.! அரசியல் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் “துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்” என்று செங்கோட்டையன் பேசியது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது செம்ம கடுப்பில் செங்கோட்டையன்...2வது நாளாக செய்த தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் அதிமுக வினர் அரசியல்