எனது கணவரின் படத்தை எப்படி இழிவாக பேசலாம்... கொந்தளித்த நடிகை ஜோதிகா..! சினிமா நடிகை ஜோதிகா, கங்குவா படத்தை குறித்தும் அதன் விமர்சனம் குறித்தும் தெளிவாக பேசி இருகிறார்.