மீண்டும் சூப்பர் ஸ்டார், கார்த்திக் சுப்புராஜ் காம்போ..! இந்த முறை என்ன மேஜிக் பண்ண போறாரோ..! சினிமா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த.