எடப்பாடி பழனிசாமிக்கு புது தலைவலி.... நீதிமன்றம் பிறப்பித்த கறார் உத்தரவு...! தமிழ்நாடு இபிஎஸ் மீது கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.