கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது..! தமிழ்நாடு சென்னையில் கடனை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த நபரை கடத்தி தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.