அதிர்ச்சி… ஹனிட்ராப்பில் சிக்கிய 48 அரசியல்வாதிகளின் வீடியோ சிடி... கர்நாடகாவில் பரபரப்பு..! அரசியல் இந்த சிடி விவகாரத்தில் 48 பேர் உள்ளனர். பொது வாழ்வில் இது நடக்கக்கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.