என் கழுத்தில் கத்தி... வேலைக்காரி கீதா இல்லையென்றால்… நடுக்கத்துடன் சம்பவத்தை விளக்கிய சைஃப் அலி கான்..! சினிமா இருவருக்கும் இடையே ஒரு கைகலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் எனது முதுகில் பலமுறை தாக்கினார்