எடையை குறைக்க ரூ.90,000 பீஸ்.. முதுகு வலி தான் மிச்சம்.. கலர்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு..! குற்றம் உடல் எடையை குறைப்பதற்காக சென்ற பெண்ணிற்கு முதுகுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கலர்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.