கோமியம் குடித்தால் ஜுரம் நீங்குமா..? ஐஐடி இயக்குநர் 'ஆளுநர்' போல் ஆகி விட்டார்… அமைச்சர் பொன்முடி பதிலடி..! அரசியல் காய்ச்சல் அடித்தபோது ஒரு சந்நியாசி கூறியதாக கோமியத்தை குடித்ததால், 15 நிமிடங்களில் ஜுரம் போனது.