கதாநாயகனாக களமிறங்கும் KPY பாலா..! நடிகராக்கி அழகு பார்க்கும் ராகவா லாரன்ஸ்..! சினிமா சின்னத்திரையில் இருக்கும் பாலா வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.