மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... தந்தை மறைவு பற்றி தமிழிசையின் உருக்கமான பதிவு... தமிழ்நாடு மகிழ்ச்சியுடன் போய் வாருங்கள் அப்பா என தன் தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக பேசியுள்ளார்.