கல்குவாரி, கிரிஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம்.. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு? தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.