உருவம் தான்-ங்க கருப்பு.. மனசு வெள்ளை..! Ex.MLA மறைவுக்கு முதல்வர், வைகோ இரங்கல்..! தமிழ்நாடு முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.