சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான ரயில் சேவையில் மாற்றம்...! தமிழ்நாடு சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதை அமைக்கும் பணியின் காரணமாக, 17 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.