ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு! தமிழ்நாடு மதுரை அருகே தனியார் பள்ளிக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்